Search this site
Embedded Files
Skip to main content
Skip to navigation
Sri Bhakti Life
Home
Temples & Festivals
Sri Bhakti Songs
Sri Bhakti TV
Sri Bhakti Life
Home
Temples & Festivals
Sri Bhakti Songs
Sri Bhakti TV
More
Home
Temples & Festivals
Sri Bhakti Songs
Sri Bhakti TV
ஹரி ஹரி கோகுல ரமணா
ஹரி ஹரி கோகுல ரமணா
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே
பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே
உன் பதமலர் பணிந்தோமே..ஏ..
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா
உந்தன் திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
கண்ணா.. கண்ணா.. கண்ணா.. கண்ணா..
ஞான மலர்க் கண்ணா
ஆயர்க் குல விளக்கே
வானும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக்
கட்டுவிக்கும் கண்ணா.ஆ..ஆ
தானே உலகாகி
தனக்குள்ளே தான் அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா
உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
Google Sites
Report abuse
Page details
Page updated
Google Sites
Report abuse